அழகாய் தெரிகிறாய்
அழகாய் தெரிகிறாய்
1 min
23.4K
என் இதய கூண்டிலே ஒளித்து வைத்து புதிர் போட்டு காத்திருக்கிறேன்..!
உன்னை காண யார் நினைத்தாலும் நினைக்கும் நொடியில் உன்னை தூக்கி சென்றுவிடுவேன்..!
பேச்சிலே அலை பாயும் உன் இதழ்களின் அசைவுகள் தேடி இரசித்தேன்..!
இமைகள் மூடி சிமுட்டும் கண்களை பார்த்து கேட்டேன்..!
நீ ஏன் இவ்வளவு அழகாய் தெரிகிறாய் என்று..!