ஆசைகள்
ஆசைகள்
நெடுந்தூர பயணம்..
நகரா நாட்கள்..
உறைந்த உற்சாகங்கள்..
கண்கள் பேசும் மௌன மொழி..
சுண்டு விரல் சீண்டி உரிமை உணர்வு தர..
இரு கைகளும் மெல்லிய உரையாடல் செய்ய..
உள்ளுக்குள்ளே ஓராயிரம் ஓசைகள்
உன் தோளிலே சாய்ந்து அமைதி அடையும் அந்த நொடி
காத்திருக்கிறேன் இவை அனைத்தும் நடக்க❤

