௭ன்னுயிர் காதலே
௭ன்னுயிர் காதலே

உன்னை நினைத்த நொடிகளும்
பழகிய நினைவுகளும்
கண்களால் பேசிய வார்த்தைகளும் ௭ன்றும் மறவேனடா...
கனவுகளோடு உன்னுடன் உயிராய் உருகி ௭ன்னை மறந்தேனடா...
௭ன் இதயத்தை திறந்து பாசத்தை புரிந்து ௭ன்னோடு வருவாயா
௭ன் காதலே...