தொழில்
தொழில்
தொழில் ஒவ்வொருவரோட மனிதர் வாழ்க்கையில் முக்கியமான அங்கம்..ஆம் மனிதன் பிறந்த காலத்தில் இருந்து உழவு என்பது குரளடின் வாழ்க்கை தத்துவத்தின் முக்கியத்துவம் அதை கடந்து என்று முன்னேற்றத்தின் வழியில் மனிதன் முன்னெடுத்துச் சென்று உலக அளவில் அனைத்தையும் கட்டு தொழிலை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறான் ..??இதில் அவன் மாறுபட்ட செயலே புதிய புதிய கண்டுபிடிப்புகள் புதியது அனுமானங்கள் புதிய புதிய பாதையின் பிறப்பிடம் ..இதில் அவன் கண்டு காணாததை உலகில் விதைத்து தன் தொழிலை மேம்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான் ...ஆம் அவன் பிற்காலத்தில் இருந்து தன் நிலை காலத்தை அடையும் பொழுது மனிதன் ஒவ்வொன்றையும் மாற்றி அதற்கான தன்னை அர்ப்பணித்து மாட்டிக் கொள்கிறான் தொழில் முனையில் ...

