வாழ்கை
வாழ்கை
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமல் பயணித்தாள் ..!!
தன் கையே தனக்கு உதவாது ....!!
ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் நம்பிக்கை விதைத்து வாழ்நாளில் கை ஒன்றி கால் பதிக்க வேண்டும்.
இந்த பிரபஞ்சம் மிகவும் பெரியது ஆனால் அதில் நாம் குறுகிய மனிதன் அதை முறியடித்து உலகத்தில் பெரியவனாக திகழ வேண்டும் ..!!
பல வழிகள் பெரும் தடைகள் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெற நம்பிக்கையை கைவிடாமல்.
தினம் தினம் தன் கனவுகளில் தன் துயரத்தை நினைக்காமல் நம்பிக்கையை நினைத்து வாழ்க்கையில் வெற்றிபெற முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும் ...!!
நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் மனதில் அச்சம் இல்லாமல் துச்சம் என நினைத்து செயல்பட வேண்டும்.
நம்பிக்கையை இந்த பூமியில் மிகப்பெரியது ஒவ்வொரு உயிருக்கும் ...!!
முடியும் என்று நினைத்தால் உலகத்தையும் வெல்லலாம் ..!!
நம்பிக்கை என்ற பேராயுதத்தை கொண்டு ...!!
நம்பிக்கை ஓர் பேராயுதம் // நம்பிக்கை நாளைய விடியல் // நம்பிக்கை முன்னேற்றத்தின் பாதை //
நம்பிக்கை தோல்விக்கு பிழை // நம்பிக்கை ஒவ்வொருவரின் மனதின் வலிமை //
நம்பிக்கை கொள் வாழ்க்கையில் வென்று// நில்
