Writers life
Writers life
ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கென தனி பாணியில் ஒரு எழுத்து உலகத்தை உருவாக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்..இதில் காலத்துக்கு முன்பு கால்பந்து அளித்த எழுத்தாளர்கள் யாராலும் உலகில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒவ்வொரு வழியும் வேதனையும் உண்டு ...சொல்ல முடியாத வழிகளின் பிறப்பிடமே எடுத்துக் கொண்டேன் இருப்பிடமாக அந்த அமைந்திருக்கும் ஒவ்வொரு எழுத்தாளர் வாழ்க்கையில் ..நீங்க முடியாத நிகளிடத்தில் அவர்கள் பட்ட துன்பங்களின் உள்நோக்க சித்தாந்த அமைப்பு எழுத்துக்களின் வரிகள் ...காலத்தில் அவர்களது எழுத்துக்கள் அவர்களை விட அதிகமாகவே பேசும்
ஒவ்வொருவர எழுத்தாளரின் தொடக்கம் வாழ்க்கையின் அர்த்தம் அவன் தூண்டுதலின் பெயராலே வழி வேதனைகளை உள்ளடக்கிய அவன் எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன...தன் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் சோக நிலைகள் வலி வேதனைகள் கடந்து வந்த பாதைகள் கஷ்டங்கள் கண்ணீர்கள் ..அனைத்தும் அவன் பின்னாலில் எடுத்துக்களாக வரிகளை கொண்டு பிரதிபலிக்கின்றனர் ஒரு எழுத்தாளர் என் உள்ளடக்கம் ..சொல்ல முடியாத கூற்றுகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு எழுத்தாளரும் தன் வலிகளையையே வரிகளாக மாற்றி காண்பதையும் காணாததையும் உள்ளடக்கத்தை கொண்டு கற்பனை தோற்றத்தில் எழுத்து வரிகளை தொடங்கி பிரதிபலிக்கின்றனர் உலகத்தில் ..

