ஃலைப் காட்
ஃலைப் காட்
தாய் தந்தையரின் உள்ளம் பொங்க ஒவ்வொரு பிள்ளையும் வாழ்க்கையில் அவர்களை வழிநடத்த வேண்டும் பின் நாட்களில்..அப்பொழுதுதான் ஒவ்வொரு தாய் தந்தையின் அன்பு பிள்ளைகளை எல்லையை மீறி அவர்கள் வாழ்க்கையில் வசப்பட வைக்கும் ..வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே நம் நாட்களில் நமக்கு பிடித்த மாபெரும் தெய்வம் பெற்றோர்களே ..அவர்கள் மண்ணில் மறையும் மறையை அல்லது நாம் மண்ணில் மறையும் வரை ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டிய கடமை நம் உள்ளத்திற்கு உண்டு பெற்றோர்களை பாதுகாப்போம் பெருமையாக்குவோம்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வழிகாட்டும் மாபெரும் தெய்வம் பெற்றோர்..சொல்ல முடியாத அனுபவங்களின் கூட்டு வெற்றிகள் என்ற ரகசியம் விளக்கத்தை சித்தர்களும் பெற்றோர் ..கடைசிவரை கைகொடுக்கும் தெய்வம் கால் பதிக்க வைக்கும் தெய்வம் ..வலி வேதனையில் தலை தூக்கி நிற்கவைக்கும் தெய்வம் மாபெரும் சித்தாந்தம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தன் பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும் என்று வாழ்நாள் முழுவதும் முளைத்து கொண்டிருக்கும் மிகப்பெரிய தெய்வம் பெற்றோர் ..இது பலர் வாழ்க்கை கிடைத்தும் கிடைக்காமல் பல பிள்ளைகள் தன் வாழ்க்கையை மாறாது கொண்டு எங்கும் இல்ல திரு அனாதை இல்லத்தில் பலரும் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் பெற்றோர் இருக்கும் பிள்ளை எல்லாம் அவர்கள் மதிக்காமல் மதிக்கும் ஆள்கிறார்கள் ...இருக்கும்போது தெய்வத்தை வணங்கி வாழ்வதுதான் வாழ்க்கை ..பாதுகாப்பும் பெற்றோரை கடைசி வரை நாம் மறையும் வரை
வாழ்க்கை ஒரு முடிவற்ற தொடர்கதை..ஒவ்வொரு மனிதனின் வலி வேதனையும் பிறப்பிடம் ..சொல்ல முடியாத அனுபவம் திரை ..கடன் செல்ல வழி இல்லாமல் பல வழிகளை சுமந்து செல்லும் பயணம் ..பாதைகள் பார்க்கும் இடமெல்லாம் வலி பிறக்கும் ஆனால் பயணிப்பது மிகவும் கொடுமையானது ..வெற்றி தோல்வி ..சோகம் கஷ்டம் வலி கண்ணில் கண்ணீர் ஆகச் சிறந்த சித்தாந்தம் ..சொல்ல முடியாத கூட்டங்களின் பிறப்பிடமே வாழ்க்கை
ஒவ்வொரு மனிதனின் அறிவு என்பது அவனால் மனதில் சித்தாந்தம்..தன்னால் தேடப்படும் ஒவ்வொரு அறிவையும் தனக்குள் புகுத்தி அவன் அறிந்த ஆறாம் அறிவேன் எட்டும் அறிவே அறிவு ...கற்றலின் தொடக்கம் அறிவின் துவக்கம்
