STORYMIRROR

Radha Radha

Abstract Drama Romance

4  

Radha Radha

Abstract Drama Romance

நீயும் நானும்

நீயும் நானும்

1 min
250

உன் நினைவின் ஆழத்தில் நானும் நான் நினைவாய் கொடுத்த பரிசோடு நீயும்...


இன்று முழு நிலவு.... உன் நினைவோடு நான் கழித்த ஒரு இரவு...


அன்று ஏன் தான் உன்னை சந்தித்தேன் என்று யோசனைையோடு கண் முடி உறங்காத நிமிடங்கள் ... 


ஒரு வேலை சந்திக்காமல் போயிருந்தால் என எண்ணி பதைபதைத்த நேரங்கள்...


நம்முடைய  முதல் சந்திப்பு என்னால் என்றும் மறக்க முடியாது... உனக்கும் அப்படி தான்....


என் கடந்த கால காதல்

கதையை தொடர்ந்து பயணிப்போம்...


கதை நாயகன் பெயர் ராம்

நாயகி மோனிஷ் என்ற பிரியா....


Rate this content
Log in

Similar tamil story from Abstract