STORYMIRROR

Radha Radha

Drama

4  

Radha Radha

Drama

நீயும் நானும்

நீயும் நானும்

1 min
232

தந்தையும் தாயும் தன்னை கல்லூரியில் சேர்த்து விட்டு விடுதில் அனைத்து தேவையான பொருட்களையும் வைத்து விட்டு அப்பாவிற்கு தெரியாமல் அம்மா கை கொள்ளா அளவிற்க்கு பணத்தை கொடுத்து உன் தேவைக்கும் உன்னை நம்பி கையேந்தி வருபவர்களுக்கும் உன்னிடம் எப்போதும் பணம் இருக்கட்டும்.. ராமிற்க்கு தெரியும் அம்மா வின் நல்ல மனசை பற்றி தெரியும்...


ராம் தன்னுடைய கல்லூரியின் முதல் நாள் எப்படி போகும் என்று தயக்கம் பயம் அன்று இரவில் அவனை உறங்க விடவில்லை...


விடிம் காலை அவன் வாழ்வினில் எதர்க்காக இப்பிறவி என்று உணரப்போகின்றான்்... 


விடியும் காலை பொழுது.....

ராம் கண்களை திறந்தான்... இரவின் உறக்கமின்மை அவன் கண்களில் தெரிந்தது...


கல்லூரியின் முதல் நாள் இன்று..


Rate this content
Log in

Similar tamil story from Drama