அப்பா
அப்பா


அப்பா என்றால் நம்பிக்கை வலிமை வாழ்க்கை அப்பா ஒரு போதும் தன் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளவே மாட்டார் மிகவும் திடமாக இருப்பது போல் குடும்பத்துக்காக
சதாசர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருப்பார்.
கிமு 334 அலெக்சாண்டர் பாரசீகத்தின் மீது போர் தொடுத்தார் அப்போது சிப்பாய்கள் எல்லாம் படுகாயமடைந்து எதிரி மன்னன் ஓடிவிட்டான். அலெக்ஸாண்டரின் அரண்மனை வைத்தியனும் கைவிரித்து விட்டார் இவர்களை எல்லாம் தன்னால் காப்பாற்ற முடியாது என்று.
அப்போது எதிரி நாட்டு வைத்தியன் தன்னால் இந்த போர் வீரர்கள் எல்லாம் காப்பாற்ற முடியும் என்று சொல்லி அலெக்சாண்டர் இடம் வந்தால் அப்போது அலெக்சாண்டர் உன் பெயர் என்ன என்று கேட்டான்.
வைத்தியன் சொன்னான் பிலிப் என்றுடனே .அலெக்சாண்டரும் எல்லோருக்கும் மருந்து கொடுத்து காயத்தை போக்குங்கள் என்று சொல்லிவிட்டான்.
அப்போது அலெக்சாண்டரின் நம்பத்தகுந்த ஒரு அமைச்சர் ஒரு கடிதம் கொடுத்து இருக்கிறார் அவ்வைத்தியரை நம்பாதே அவன் எதிரி நாட்டு மன்னனின் வைத்தியன்.
ஆகவே அவன் விஷம் கொடுத்து நமது காவலாளிகளைப் படை வீரர்களைக் கொன்று விடுவான் என்று கடிதத்தில் எழுதியிருக்கிறது.
மருந்தில் விஷம் கொடுத்து நமது நாட்டு வீரர்களை கொன்று விடுவான்.
அதைப் படித்த அலெக்சாண்டர் நம்பவே இல்லலை. அவரும் அக்கடிதத்தை வைத்தியரிடம் காண்பித்து படிக்கச் சொன்னான்.
என்னிடம் காண்பித்து மருந்தை எல்லோருக்கும் கொடுத்தார் வைத்தியன் அதைப்பார்த்த அலறி இல்லை இதில் நான் விஷம் வைக்கவே இல்லை உண்மையான மருந்துதான் என்றான்
வைத்தியன்.
அலெக்ஸாண்டரும் நான் சொன்னேன் ஆனால் சந்தேகப்பட்டேனா என்று கேட்டார் .
அதற்கு அந்த வைத்தியன் எப்படி என்னை நம்புகிறீர்கள் என்று கேட்டபோது உன் பெயர் என்ன என்று கேட்டேன்.
பிலிப் என்று கூறினாய் என் அப்பாவின் பெயர் கொண்ட ஒருவன் ஏதும் செய்ய மாட்டான் என்பது எனது சிந்தனை. நம்பிக்கை. என்றா ன் .இதுதான் அப்பா மீது இருக்கும் நம்பிக்கை.