லட்சுமி
லட்சுமி
Seances - 01
Location -
Character -
Things -
Creative -
லட்சுமி 20 வயது நிறைந்த மானிறமான பெண்.. பத்து வருடங்களுக்கு முன் லட்சுமியின் திருமணம் நடந்தது.. மூன்று வருடம் தன் கணவருடன் நன்றாக வாழ்ந்தால்.. ஒரு ஆண் குழந்தையுடன் வாழ்க்கை நன்றாக போய்கொண்டு இருந்தது திடீரென்று ஒருநாள் தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்து இருப்பதை பார்த்து அதிர்ந்து விட்டாள்.. இடி மின்னல் தாக்கியது போல் நிலை குலைந்து நின்றாள்.. அவள் கணவன் ராம் அவளை பார்த்துவிட்டான்.. ஆனால் அவன் அதை பெரியதாக எடுத்துகொள்ள வில்லை.. சிறிது நேரத்தில் வீட்டிற்க்கு வந்தவள் வீட்டையே அலங்கோலமாக்கினால்.. ராம் வீட்டினுள் நுழைந்தான் அவனை அடித்து, ஆடைகளை கிழித்து கெட்ட வார்த்தைகளையும் கொட்டி தீர்த்தாள்.. இடைவிடாத சண்டைக்கிடையில் அவள் பிள்ளையை தூக்கிகொண்டு தன் அம்மா வீட்டிற்க்கு சென்றால்..
Seances - 02
Location -
Character -
Things -
Creative -
லட்சுமி தன் அம்மா வீட்டிற்க்கு வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது காலமும் மிக வேகமாக ஓடியது.. நேர்மையாக ஏதோதோ வேலை செய்து தன் பிள்ளையை வளர்த்து வந்தால்.. இந்த 5 வருடத்தில் சில வக்கரபுத்தி உள்ள ஆண்களால் அவள் அனுபவிக்காத பிரச்சனையே இல்ல.. இந்த உலகத்துல ஒரு பொது புத்தி இருக்கு.. ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் தன் புருஷன விட்டு தனியா இருந்தா அவ நம்ம கூப்ட்ட உடனே வந்துடுவானு நெனப்பு இருக்கு.. ஒருவேளை அவன் கூப்பிட்டு அவ வரலனா உடனே வாய் கூசாமல் தெவிடியானு சொல்லுவான்.. இப்படியே பல அவமாங்களோடு வாழ்க்கை செல்ல, ஒரு நாள் லட்சுமி தனது நண்பர் திருமண வரவேற்பு விழாவுக்கு சென்று அதை முடித்துவிட்டு வீடு திரும்பினாள்.. அப்போது சரியாக நேரம் இரவு 10:30 இருக்கும்.. வரும் வழியில் அவள் ஊரை சேர்ந்த சிலர் சரியான குடிபோதையில் அவளை வழி மறித்தனர்.. அதில் ஒருவன் டேய் நம்ம லட்சுமி டா என்று சொன்னதும் அனைவரும் வலுக்கட்டாயமாக அவளை இருட்டுக்குள் இழுத்தார்கள்.. வண்டியில் இருந்து கீழே தல்லிவிட்டார்கள்.. அவளோ தனது சக்திக்கு மீறி அனைவரையும் தள்ளிவிட்டு ஓடினாள்..
Seances - 03
Location -
Character -
Things
-
Creative -
ஓடிக்கொண்டு இருந்தவளை ஒருவன் வேகமாக ஓடி அடித்து கீழே தள்ளினான்.. அவன் சற்டையை கிழித்து அவது வாயையும் கையையும் இறுக்கி கட்டினான்.. பின்பு நான்கு பேரும் அவளை துக்கி கொண்டுபோய் ஒரு பகுதியில் போட்டானுங்க.. மாட்டை அடிப்பதுபோல் அடித்து துன்புறுத்தி அவள் தொடையில் பீடியால் சூடு வைத்தும் சித்தரவதை செய்தனர்.. அதில் ஒருவன் ஏண்டி தேவிடியா நீ நாங்க கூட்ட வந்து படுக்க மாட்டியா இன்னைக்கு உண்ண நார் நாரா கிழிக்குரண்டி என்றான்.. அவளை அடிக்க ஒரு பெரிய இரும்பு கம்பி ஒன்றை எடுத்து வந்தானுங்க.. பிறகு நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராக அவளை கற்பழித்ததானுங்க.. வலில் துடித்தாள்.. அனைவரும் போதையில் மயங்க இவள் சிறிது நேரம் வலியில் அழுது மனதில் வெறியேற பக்கத்தில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஒருவனை அடித்தே கொன்றால் அவன் அலறும் சத்தத்தில் மீதி மூவரும் அலறி அடித்து கொண்டு எழுந்தனர்.. அந்த இரும்பால் இன்னொருவன் பிறப்புறுப்பிலே ஐந்து முறை குத்தினால்.. ஒருவன் ஓடினான் அவள் மார்பகத்தை கடித்து குதறிய இன்னொருவனை அவன் வாயிலேயே குற்றி கிழித்தால்.. இவளும் மயங்கி விட்டால்.. இன்னொருவன் ஊருக்குள் ஓடி அனைவரையும் திரட்டி விசயத்தை சொல்ல அனைவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள்.. அங்கே இரத்த வெள்ளத்தில் மூவர் இறந்த நிலையிலும் லட்சுமி மயக்க நிலையிலும் கிடந்தனர்..
Seances - 04
Location -
Character -
Things -
Creative -
போலிஸ்க்கு விசயத்தை தெரியப்படுத்தி அவர்களை வரவழைத்தார்கள்.. அந்த ஒருவன் தலை மறைவாகிவிட்டான்.. பத்திரிக்கையாளர்களையும் வரவழத்தார்கள்.. மயக்க நிலையில் இருந்து எழுந்த லட்சுமி நடந்த அனைத்தையும் சொன்னால்.. காவல் துறை நான்கு பேரு மீதும் வழக்கு பதிவு செய்தனர்.. பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த லட்சுமி
1. தயவு செய்து சில ஆண்கள் ஒரு பெண் திருமண வுரவுக்கு பின் தனியா இருந்தா அவளை யார் வேண்டுமானாலும் உறவுக்கு அழைக்கும் புத்திய மாத்திக்கொங்க..
2. நீங்க எல்லாரும் கூப்டுறிங்க, அதுல என்ன மாதிரி இருக்குற பொண்ணுங்களோட விருப்பத்தை யாரும் கேக்க மாற்றிங்க.. நீங்க கூப்பிட்டா உடனே நாங்க வந்து படுத்துக்கணும் அதத்தான் இங்க பல பேர் விரும்புறிங்க.. எங்களோட மனச யாரும் புறுஞ்சிக்க மாற்றிங்க..
3. கடைசியாக ஒன்னு சொல்லிக்கிறேன் தேவிடியாவ இருந்தாலும் அவ சம்பதம் இல்லாம அவள கட்டாய படுத்தாதிங்க.. நோ மீன்ஸ் நோ.. வேண்டாம் நா வேண்டாம் தான்.. தயவு செய்து புரிஞ்சிகோங்க..
எழுத்தாளர்
சிவகண்டன்