Sivakandan Thangarasu

Romance Crime

4  

Sivakandan Thangarasu

Romance Crime

ஆசை

ஆசை

3 mins
328


Sence      - 01

Location   -  

Character  -  

Things     -  

Creative    -  


        நாம் இந்த கதையில் கார்த்திக் என்ற நடுநிலையான கருத்துடைய ஒரு மனிதனை பற்றிதான் பார்க்க போகிறோம்.. கார்த்திக்கை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவனுக்கு வயது ஒரு 20 இருக்கும்.. சுமாராக படிக்கக்கூடியவன் குடும்பத்தின் வறுமை நிலைக்காக ஏதாவது ஒரு கடையில் பகுதி நேரமாக வேலை செய்பவன்.. அப்பொழுது கார்த்தி ஒரு டீ கடையில் வேலைக்கு சேர்ந்தான்.. அவனது வேலையும் கடந்த மூன்று மாதமாக நன்றாக போய்க்கொண்டு இருந்தது.. ஒரு நாள் கடையில் உள்ள மற்றொரு அறைக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்று கதவை தாழிட்டான்.. மேலே உள்ள காற்றாடியை போட்டு விட்டு நாற்காலியில் அமர்ந்தான்.. அப்பொழுது அறையில் ஒரு புத்தகத்தை பார்த்தான் அதை எடுத்து படிக்கவும் செய்தான்.. காற்றாடியின் காற்று பத்தாததால் அவன் அருகில் உள்ள ஜன்னலை திறந்தான்.. கடையின் பின்புறம் உள்ள சாலையின் அடுத்து ஒரு அழகான வீட்டை பார்த்தான்.. அவன் அந்த புத்தகத்தை ஆர்வமாக படித்துக்கொண்டு இருந்தான்.. சிறிது நேரம் கழித்து அந்த வீட்டை எதார்த்தமாக பார்த்தான், அப்பொழுது அந்த வீட்டின் ஜன்னல் திறந்து இருந்தது.. அங்கே ஒரு 38 வயது நிரம்பிய ஒரு பெண் குளித்து முடித்து விட்டு ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு மிகவும் கவர்ச்சியாக இருந்தாள்.. 


Sence      - 02

Location   -  

Character  -  

Things     -  

Creative    -  


       அந்த கவர்ச்சி வழிந்து பாயும் பெண்ணை பார்த்த கார்த்திக்கிற்கு இதய துடிப்பு அதிகமானது.. தனது 20 ஆண்டுகளில் இதுபோல் அவன் எந்த பெண்ணையும் கவர்ச்சியாக பார்த்ததில்லை, மற்றும் அவன் இதுபோல பெண்களை ஆபாசமாக பார்த்ததும் இல்லை.. முதல் முறை ஒரு பெண்ணை ஆபாசமான கண்ணோட்டத்தில் பார்க்கிறான்.. தன் உடம்பில் புது விதமான உணர்ச்சி அதிகமாவதை உணர்கிறான்.. திடீரென்று தன் அறை கதவை தட்டும் சத்தம் கேட்டு ஜன்னல் கதவை மூடினான்.. அவனது உணர்ச்சிகளை அடக்கி பழைய நிலைமைக்கு வந்து கதவை திறந்தான்.. வெளியே தன்னுடைய முதலாளி நிர்ப்பதை கண்டு சற்று பதற்றம் அடைந்தான்.. உடனே அண்ணா சொல்லாங்கள் என்னவென்று கேட்டான்.. ஒன்றுமில்லை தம்பி சந்தைக்கு போய்ட்டு வரணும் வாங்க என்று குப்பிட்டார்.. சரி அண்ணா ஒரு 10 நிமிடம் காத்திருங்கள் நான் வருகிறேன் என்றான்.. கதவை மூடி தனது உணர்ச்சிகளை முழுமையாக கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே வந்து அவருடன் சென்றான்.. அந்த வீட்டில் இருந்த பெண்னின் பெயர் சுதா.. அவளது கணவர் மற்றும் பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்கிறார்கள், அதனால் அவள் தனியாகத்தான் அந்த வீட்டில் இருக்கிறாள்.. தனிமையில் இருப்பதால் அவள் கொஞ்சம் இல்ல இல்ல அதிகமாவே கவர்ச்சியாகத்தான் இருப்பாள்.. அவள் படுக்கும் போது, குளித்து விட்டு உடை மாற்றும் போது, மற்றும் அந்தரங்க செயலில் ஈடுபடும் போதும் அவளை அணு அணுவாக ரசித்துப் பார்த்தான்.. இது தினமும் அவனுக்கு ஒரு வேலையாக ஆகிவிட்டது.. இப்படியே ஒரு மாதம் அவன் அவளை வித விதமான ஆடைகளில் பார்த்து வந்தான்..


Sence      - 03

Location   -  

Character  -  

Things     -  

Creative    -  


       ஒரு நாள் அவன் முடிவு செய்தான் எப்படியாவது அந்த வீட்டிற்குள் நுழைந்து அவளை அனுபவிக்க வேண்டும் என்று.. வீட்டின் பின் புறமாக ஏறி குதித்து உள்ளே சென்றான்.. ஒரு ஜன்னல் வழியாக அவளை பார்த்து விட்டான்.. அவனுக்கு பயம் அதிகமாகி விழி பிதுங்கி நின்று கொண்டு இருந்தான்.. கதவை திறந்து உள்ளே வந்தனை சுதா பார்த்து விட்டாள்.. அவள் ஒரு ஷர்ட் மட்டும் போட்டுகொண்டு இருந்ததால், ஆத்திரம் அடைந்து டேய் யார் நீ கதவை தட்டிவிட்டு உள்ளே வர வேண்டும் என்று அறிவு இல்ல என்று திட்டினாள்.. பயத்தில் செய்வதறியாமல் பதற்றத்தில் நின்று கொண்டு இருந்தான்.. அப்போது அருகில் ஒரு தட்டில் பழங்களுடன் ஒரு கத்தி இருந்ததை பார்த்து, உடனே அதை எடுத்து சுதாவின் கழுத்தை அறுத்தான்.. ஒரு நிமிடத்தில் எதுவும் யோசிக்காமல் கழ்த்தை அறுத்துவிட்டான்.. துடிதுடித்து கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தாள்.. பிறகு அந்த சடலத்துடன் அவன் உடலுறவு செய்கிறான்.. அவன் அவளை கொள்ள வேண்டும் என்ற முடிவில் வரவில்லை, ஆனால் எதிர்பாராத விதமாக கொன்று விட்டான்.. அந்த சடலத்தை அனுபவித்துவிட்டு அடுத்ததாக அவளின் கழுத்தில் மின்னும் ஆபரணங்களின் மீது ஆசை வந்தது.. பின்பு அவள் கழத்து மற்றும் காதுகளில் இருந்த நகைகளை கழட்டி கொண்டும், மற்றும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டும் சென்று விட்டான்.. ஒரு இடத்தில் நகைகளை மறைத்து வைத்துவிட்டு சதார்ணமாக சுற்றி வந்தான்.. ஆறு மாதங்களாக காவல்துறை அதிகாரிகள் புலனாய்வு செய்தும் குற்றவாளியை கண்டு பிடிக்க முடிய வில்லை.. காவலர்கள் அனைத்து மகைகடைகளிலும் யாராவது திருட்டு நகை விற்றால் உடனடியாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று நோட்டீஸ் அனுப்பி விட்டார்கள்.. ஒரு நாள் கார்த்தி அதான் ஆறு மாதம் ஆகி விட்டதே யாருக்கும் தெரியாது என்று நகைகளை விற்பதற்கு நகைகடைக்கு சென்றான்.. அங்கே அவனது தெளிவில்லாத பேச்சை கேட்டு அந்த கடை உரிமையாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.. அவர்கள் வந்து கார்த்திக்கை விசாரணைக்கு குப்பிட்டு சென்றனர்.. அங்கே விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அவர்களுக்கு கிடைத்தது.. பிறகு இவன்தான் சுதாவை கொலை செய்தவன் என்று உறுதி செய்து நீதிம்றத்தில் ஒப்படைத்தனர்..


Sence      - 04

Location   -  

Character  -  

Things     -  

Creative    -  


      நீதிபதி விசாரித்துவிட்டு தகுந்த சாட்சிகளின் அடிப்படையில் கார்த்திக்கிற்க்கு தூக்கு தண்டனை கொடுத்தார்.. காவலர்கள் அவனை சிறைக்கு அழைத்து செல்லும் போது கதறி அழுகிறான்.. நான் வரவில்லை என்னை விட்டு விடுங்கள் என்று கத்தி கூச்சலிடுகிறான்.. 


             End Card


எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரு மனிதன் ஒரு பெண்ணின் மீது இருந்த ஆசையால் எப்படி அனைத்து தவறுகளையும் செய்கிறான்.. அனாவசியமாக ஒரு உயிர் போய்விட்டது, மற்றொரு உயிர் போக போகிறது.. அதனால் நீங்கள் நல்லவரோ கெட்டவரா அது முக்கியம் இல்லை உங்கள் ஆசை நல்லதாக இருக்க வேண்டும்.. பொண்ணு, பொன்னு இந்த ரெண்டு மீதும் தவறான ஆசை வைக்காதீர்கள்..

            நன்றி 

        சிவகண்டன்.த


Rate this content
Log in

Similar tamil story from Romance