துரோகம்
துரோகம்
கோபி { ராஜதுரை }
நண்பா இந்த இடம் சும்மாதான கிடக்குது இதுல ஒரு வீடு கட்டனா என்ன.
அஜித் { வேதநாயகம் }
நலல் எடம்தான், நானும் அதான் நெனச்சிகிட்டே இருந்தன். ஆனால் அதற்கான நேரம்தான் கெடைக்கல. இப்போ சும்மாதானே இருக்கோம் நாளைக்கே கடக்கால் போட்டுடலாம் நண்பா.
கோபி { ராஜதுரை }
இன்னைக்கே அந்த எடத்த கொஞ்சம் சுத்தம் பன்னுப்பா, அப்போதான் கடக்கால் போட ஈசியா இருக்கும்.
அஜித் { வேதநாயகம் }
சரி வேலைய இப்போவே ஆரம்பித்து விடலாம்பா.
{ வேலை விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுருந்தது. அப்பொழுது ஒருவன் பள்ளம் தோண்டி கொண்டிருந்தான். கடப்பாரையை ஓங்கி கீழே குத்தினான் அதிலிருந்து ஒரு சத்தம் வந்தது. உடனே கோபி சந்தேக பட்டான் அடுத்த குத்து விழுவதர்க்குள் அவனை நிருத்துடா என்றான். அவனோ கடப்பாரையை கீழே வைத்து விட்டான். நீங்கள்ளாம் கெளம்புங்கடா என்றான். ஏண்டா அவங்கள கெளம்ப சொல்ற. எனக்கு ஏதோ சந்தேகமாக இருக்கிறது. அதை நாம் தோண்டுவோம் என்று சொல்லி கடப்பாரையை எடுத்து அவன் தொண்டினான். உள்ள ஒரு பித்தல தவளை இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த தவளையை வெளியே எடுத்து பார்த்தார்கள். அதை பிரித்தால் உள்ளே எக்கச்சக்கமான விலை உயர்ந்த ஆபரணங்கள் இருந்தது. அதை பார்த்ததும் இருவருக்கும் மகிழ்ச்சி பொங்கியது. ஆனால் அந்த பொருளை அவர்களுக்கு எப்படி பணமாக்குவது என்று தெரியவில்லை. உடனே கோபி நீ ஒன்னும் கவல படாத இதயல்லம் பணமாக்க ஒருத்தன் இருக்கான் என்றான். யாரு அவன். அவன்தான் சிவபாலன். உனக்கு எப்படி அவன் பழக்கம். எனக்கு அவன தெரியாது அவன் கூட்டாளி கோகுல தெரியும். சரி ஓகே உடனே அவனுங்களுகிட்ட பேசுடா. நா பேசுறேன். }
கோபி { ராஜதுரை }
கோபி கோகுளுக்கு போன் செய்தான். ஹலோ.
கோகுல் { டேவிட் }
சொல்லு கோபி எப்படி இருக்க. என்ன விஷயம்.
கோபி { ராஜதுரை }
பால சந்திக்கணும் ஏற்ப்படு செய்யன்.
முக்கியமான விஷயம். நேர்லதான் பேச முடியும். நம்ம சந்திக்கலாமா என்று கேட்டான். எங்க வரனும் என்றான்.
கோகுல் { டேவிட் }
ம் வீட்டுக்கு வாங்க.
கோபி { ராஜதுரை }
நாங்க உடனே வரோம்.
கோபி { ராஜதுரை }
இது புள்ள தங்கமும், வைரமும் இருக்கு இத எங்களுக்கு பணமா மாத்திதாங்க.
கோகுல் { டேவிட் }
மாத்திடலாம் ஆனா இதுல நிறையா பிரச்சன இருக்கு அப்புரோம் அதிகம் பணம் செலவாகும்.
சிவபாலன் { மலைச்சாமி }
அதெல்லாம் ஒன்னும் பயபடாதிங்க. எல்லாத்தையும் நாங்க பாத்துகிரோம். ஆனா இதுல ஷார் ம
ட்டும் 50-50 ஓகே வா.
அஜித் { வேதநாயகம் }
சரி ஓகே.
சிவபாலன் { மலைச்சாமி }
கோகுல் நா ஐதராபாத் போய். இதை எல்லாம் பணமா மாத்திட்டு வந்துடுறேன். நா போய்ட்டு வர ஒரு வாரம் ஆகும். அது வரையிலும் எல்லாத்தையும் பாத்துக்கோ. நா நைட்டே கிளம்புறேன்.
கோகுல் { டேவிட் }
சரிடா நீ கெலம்பு.
*ஒரு வாரம் கழித்து*
கோகுல் அவங்களுக்கு போன் பண்ணு பணம் ரெடி ஆச்சுன்னு. மொத்தம் 4 கோடி ஆளுக்கு 2 கோடி. ஒரு வாரம் கழித்து பணத்த மாத்திக்கலாம்னு சொல்லு. எனக்கு பெங்களூர்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு. நா போய்ட்டு வரன்.
கோகுல் { டேவிட் }
நா இன்னைக்கு அவங்ககிட்ட பேசிடுரன்.
சிவபாலன் { மலைச்சாமி }
ஓகே.
இரண்டு நாளைக்கு பிறகு கோகுளை மணிகண்டன் என்ற ஒரு ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்தான்.
மராவது நாள் கோபியும் மர்மமான முறையில் இறந்து கிடக்குறான்.
இதை எல்லாம் கேள்வி பட்ட பாலுவுக்கு சந்தேகம் வந்து கோகுல் இறந்து கிடந்த இடத்துக்கு போய் நல்ல ஆராய்ந்து பார்த்தான். அங்கே கொகுலின் போன் கிடந்தது. அதை எடுத்த பாலு அதிலிருந்த ஆடியோவை கேட்டான். அதில் தன்னை கொன்றவன் பணம் எங்க வைத்து இருக்குறின்கனு கேட்டதாக இருந்தது. உடனே பாலு அஜித்தை தேடி சென்றான். அங்கு பாலுவை பலோ பண்ணி சென்ற மணிகண்டன் இருவரையும் கொலை செய்து விட்டு பணத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தான். பாலுவிர்க்கும் அஜித்துக்கும் பயங்கரமான சண்டை நடந்தது.
சிவபாலன் { மலைச்சாமி }
ஏண்டா நாய வரங்கொடுத்தவன் தலையிலே கை வைக்குறியா.
அஜித் { வேதநாயகம் }
டேய் தப்பா நெனச்சிட்டுருக்க ஒழுங்கா ஓடிடு சாவடுச்சிடுவன்.
உள்ளே வந்த மணிகண்டன் ஹா ஹா ஹா என்று சிரித்தான். அஜித் தன்னை தேடி வந்து உங்களை கொள்ள சொல்லி 5 லட்சம் தருவதாக கூறியதையும் சொன்ன வீடியோவை போடுறோம். அப்பொழுது மணிகண்டன் நாலு பேரும் ஒன்னா இருந்தாதானே இவனுங்கள கொள்ள முடியாது. நாலு பேரையும் தனி தனியா கொண்ணுட்டு பணத்த தானே எடுத்துக்க முடிவு செய்தான். வீடியோ முடிந்ததும் மறுபடியும் மூவருக்கும் பயங்கரமான சண்டை நடந்தது. அதில் மூவரும் இறந்து விட்டனர்.
( வாய்ஸ் ஓவர் )
மண்ணுக்குள் இருந்த தங்கம் மண்ணுக்கு வெளியே பணமா அனாதயா கிடக்குது.
{ சிவகண்டன் }
இதையல்லாம் பார்த்த ஒருவன் இந்த பணத்தால் தான் எல்லாரும் செத்துட்டானுங்க நம்மளும் அந்த தப்பை பண்ணக்கூடாது என்று நினைத்து அந்த பணத்தை எடுத்து ஊர் நல்ல காரியங்களுக்கு பயன் படுத்துவோம் என்று நினைத்தான்.