மிருகம்
மிருகம்
ஒரு காட்டுல பயங்கரமான சிங்கம் ஒன்னு இருந்துச்சாம்.
அந்த சிங்கம் நமக்கு டெய்லி சாப்பாடு வேனுமுனு நெனைச்சி அங்க இருந்த ஆடுகள் எல்லாத்தையும் பிடித்து வைத்து தினமும் ஒரு ஆட்டை சாப்ட்டுகுனு வந்துசான்.
அந்த காட்டுல இருந்த ஒரு புலிக்கு ரொம்ப நாளா ஆடு சாப்புடுனுமுனு ஒரு வெறி இருந்துச்சி.
ஒரு நாள் சிங்கத்திடம் சென்று சிங்க அண்ணா சிங்க அண்ணா நா உங்களுக்கு ரொம்ப பிடிச்ச மாடு எடுத்துட்டு வந்து தரன் நீங்க எனக்கு ஆடு தரிங்களானு கேட்டுச்சாம்.
அதுக்கு அந்த சிங்கம் நீ எடுத்துக்கொண்டு வா பாத்துக்கலாம் சொல்லுச்சாம்.
ஒரு நாள் புலியும் ஒரு மாட்டை கொண்டு வந்து சிங்கத்திடம் கொடுத்துச்சாம்.
அதுக்கு அந்த சிங்கம் என்ன சொள்ளுச்சாம் புலி இன்னைக்கு புல்லா சாபட்டன் அப்ரோம் ஆடுங்களும் மேச்சலுக்கு போய் இருக்கு.
அதனால் நீ மாட்ட அங்க கட்டிட்டு போய் நாளைக்கு வா நா ஆடு தரனு சொல்லுச்சாம்.
சரின்னே நா போய்ட்டு வாரேன் சொ
ல்லிட்டு புலியும் கெலம்புடுச்சி.
அன்னைக்கு மதியமே அந்த ஆட்டையும் மாட்டையும் அங்க இருந்த ஒரு சிறுத்த அடிச்சி சாப்படுடுச்சான்.
சிங்கம் வந்து பாத்தா ஆட்டு எலும்பும் மாட்டு எலும்பும் தான் இருந்துச்சாம்.
சிங்கத்துக்கு வந்துச்சி கோவம் நேரா புலிக்கிட்ட போய் சண்ட போட்டுச்சாம். அங்க வந்த சிறுத்த ஒரு குட்டி கத சொல்லுறேன்னு சொல்லுச்சு.
இந்த புலி ஏங்கிட்ட வந்து சிங்கத்த கொண்ணுட்டினா இந்த காட்டுக்கு நா ராஜாவா ஆகிடுவன் உனக்கு கொஞ்ச எடம் தரன் அதா நீ பாத்துக்கோ அப்புறோம் நம்ம ரெண்டு பேருதான் சொல்லுச்சு. அப்போதான் எனக்கு ஒரு யோசனை தோணுச்சு உங்க ரெண்டு பேரையும் கொண்ணுட்டா இந்த காட்டுக்கு நாதான் ராஜா.
அதான் அந்த ஆட்டையும் மாட்டையும் நானே சாப்டுட்டு உங்க ரெண்டு பேரையும் கொள்ள வந்துட்டன்.
அங்கே மூன்று மிருகமும் தங்களோட மொத்த பலத்தையும் காட்டி காடே அதுற்ற அளவுக்கு சண்ட போட்டுகிச்சாம்..