STORYMIRROR

Lakshmi Renjith

Drama Tragedy Others

4  

Lakshmi Renjith

Drama Tragedy Others

எதையும் பேளன் பண்ணி பண்ண வேண்டும்

எதையும் பேளன் பண்ணி பண்ண வேண்டும்

1 min
302

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதையும் பேளன் பண்ணி பண்ண வேண்டும் அப்பொழுது தான் நாம் வெற்றி பெற முடியும்.

    இதற்கு உதாரணம் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சியினை எழுத நினைக்கிறேன்.

    நாங்கள் வசித்த வீட்டின் உரிமையாளர் எங்களை வீடு காலி பண்ண சொன்னா உடன் . மாற்று வீடு பார்க்க சென்றோம். அங்கு நாங்கள் பார்த்த வீட்டின் உரிமையாளர் வீடு ஓத்திகைக்கு தருவதாக கூறினார் ஆதலால்

நாங்கள் எதை பற்றியும் யோசிக்காமல் personal loanக்கு பதிவு செய்து விட்டோம். பிறகு 

வீட்டின் உரிமையாளருக்கு தொடர்பு கொண்டும் பொழுது அதற்கு அழைப்பு மணியை எடுக்கவில்லை. 

     Personal loan நாங்கள் எடுப்பதற்குள் அவர்கள் அந்த வீட்டினை வேற ஒருவருக்கு கொடுத்து விட்டனர்.

    இதனால் வீடும் போயி இப்பொழுது நாங்கள் வட்டி கட்டி கொண்டு இருக்கிறோம்.

   ஆதலால் நாம் எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் ஒன்றுக்கு பல முறை பேளன் பண்ணி. யோசித்து செய்வது பல இழப்புகளை

தவிர்க்கும்

    இது எங்கள் ஒரு பாடமாக இருந்தது.



Rate this content
Log in

Similar tamil story from Drama