Lakshmi Renjith

Drama


4.7  

Lakshmi Renjith

Drama


கனவின் உச்சம்...

கனவின் உச்சம்...

1 min 43 1 min 43

கனவு... 

"கனவு கானுங்கள்" என்று நம் தலைவர் அப்துல் கலாம் அவர்களை கூறியுள்ளார். 

இதற்கு நான் மட்டும் என விதி வில்லக்கா? 

எனக்கும் கனவு உண்டு. 

நான் ஒரு நடுத்தர குடும்ப தலைவி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பனியாற்றுகிறேன் எனக்கு ஒரு மகன், அவனும் அதே பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறான. 

என் கணவரோ அடுத்த நிலைக்கு முன்னேற துடிக்கும் நேர்மையான உழைப்பாளி. 

இந்த ஆண்டு அப்ரைசரில், எனக்கு மேல் நிலை ஆசிரியாராக பதவி உயர்வும் அதற்குரிய சம்பள உயர்வும் உறுதி என கூறினார். 

அந்த சம்பள உயர்வினால், வீடு கட்டிய கடன், நகை கடன், இதர எல்லாம் கடன்களையும் அடைத்துவிட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்ற கனவில் ஏப்பரல் மாத சம்பளத்தை எதிர் நோக்கி இருந்தேன். 

ஏப்பரல் மாதம் வந்தது, எங்கள் கனவுகளை தூள் தூளாகியது, என் சம்பளத்தை கண்டு. 

முன்னேற துடித்து கொண்டு இருக்கும் எங்களுக்கு வாழ்க்கை ஒட்டத்தின் ஐந்து ஆண்டுகளுக்கு முன் வாங்கிய சம்பளமே கிடைத்தது. காரணம் கொரோனா எற்படுத்திய ஊரடங்கு. Rate this content
Log in

More tamil story from Lakshmi Renjith

Similar tamil story from Drama