செகண்ட் சேனலுக்காக மனைவியை விட்ட நடிகர்..
செகண்ட் சேனலுக்காக மனைவியை விட்ட நடிகர்..
திருவனந்தபுரம்: பிரபலங்கள் பெரும்பாலும் குழந்தைகள் பெரியவர்களான பின்னரும் தங்கள் மனைவியை தாம்பத்ய உறவில் டார்ச்சர் செய்ய, அதை அவர்கள் அவாய்ட் பண்ணும் நேரத்தில் தான் உறவு சிக்கல் ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிவதாக பல வழக்கறிஞர்களும் மனநல மருத்துவர்களும் கூறுகின்றனர். சமீபத்தில், மனைவியை விட்டு அந்த நடிகர் பிரியவும் அதுதான் காரணம் என்கின்றனர்.
காய்ந்து கிடக்கும் காளை மாட்டுக்கு சேத்துப்புல் கிடைத்தால் கூட அப்படியே கண்ணு மண்ணு தெரியாமல் பாய்ந்துவிடும். இந்த ஹீரோ இந்த விஷயத்தில் வீக்கா என அறிந்துக் கொண்ட அந்த இளம் பெண் இவரது தாகத்தை தீர்த்து செகண்ட் சேனலாக மாற ரெடி என சொல்லிவிட்டதும், மனுஷனுக்கு தலை கால் புரியவில்லை.
ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல, யாருக்கும் தெரியாமல் பீச் ரெசார்ட்டில் ரூம் போட்டு ஷூட்டிங்கிற்கு கூட போகாமல் ஒரே குதூகலமாக இருந்து வந்தார். ஆனால், இப்போ கடமை அழைக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க கிளம்ப, எக்ஸ் பாய் ஃபிரெண்டுடன் செகண்ட் சேனல் ஜாலி டூர் சென்று விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
மனைவியை கழட்டிவிட்ட நடிகர்: கும்முன்னு மனைவி இருந்தும், பிள்ளைகள் பெரிதாகி விட்ட காரணத்தினால், கம்முன்னு இருன்னு கணவரை நிதம் டார்ச்சர் பண்ணிக் கொண்டே இருந்தார். என்னால், இதற்கு மேல் முடியாது என்றும் உடம்பு முடியல என்று நடிகரின் இச்சைக்கு தடுப்பு வேலி போட்டுக் கொண்டே இருந்த நிலையில், கடுப்பான நடிகர் மனைவியையே கழட்டி விட்டுவிட்டார்.
வசியக்காரி செகண்ட் சேனல்: வளமான நடிகர் வசமாக சிக்கி விட்டார் என்பதை புரிந்துக் கொண்டு அவருக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவரது தேவைகளை தாராளமாக பூர்த்தி செய்து வசியம் வைத்தது போல தன்னை மட்டுமே நடிகர் சுற்றும் அளவுக்கு அனைத்து வேலைகளையும் பார்த்து விட்டார் அந்த இளம் பெண். நடிகரும் சீக்கிரம் உன்னையே திருமணம் செய்துக் கொள்கிறேன் என்கிற முடிவுக்கே வந்துவிட்டாராம்.
சினிமாவில் பிஸி: அந்த இளம் பெண்ணை பிரிய மாட்டேன் என பல சத்தியங்களை செய்து விட்டு, தற்போது சம்பாதிக்க வேண்டுமே என்பதற்காகவும் கமிட் பண்ண படங்களை முடித்துக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக செகண்ட் சேனலையும் விட்டு விட்டு நடிகர் படங்களில் பிசியாக மாறியது அந்த செகண்ட் சேனலுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்கின்றனர்.
எக்ஸ் பாய்ஃபிரெண்ட் உடன் ஜாலி டூர்: நடிகர் தன்னுடைய முன்னாள் காதலியுடன் இல்லை என்பதை அறிந்துக் கொண்டு போன் செய்த எக்ஸ் பாய் ஃபிரெண்ட் கொச்சிக்குப் போகிறேன், கூட வருகிறாயா எனக் கேட்டதும், ஒரு வாரம் அவருடன் மீண்டும் ஜாலியாக இருக்கலாமே என ஜாலி டூருக்கு கிளம்பி விட்டாராம். தான் இல்லாத நேரத்திலும் தனது செகண்ட் சேனலை கண்காணிக்க நடிகர் வைத்திருந்த ஆள் தற்போது இந்த விஷயத்தை போட்டுக் கொடுத்து விட்டதாகவும், நடிகர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்கிற பரபரப்பு கேரள சினிமாவில் தொற்றிக் கொண்டிருப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

