வல்லமை தாராயோ
வல்லமை தாராயோ
குறட்டாழிசை
அல்லல் தொற்று அளவிடு மாயின்
வல்லமை கொண்டு வருமுன் விடுத்தே!
இல்லாள் கூற்று இறுதியில் புரியும்
சொல்லால் உடைக்கும் சொந்தம் புரிந்தே!
எல்லாம் கடந்தும் எத்துனை துயரம்
இல்லாது போகும் இறைவன் கணக்கே!
மணிமாறன் கதிரேசன்