STORYMIRROR

Inba Shri

Romance

4  

Inba Shri

Romance

வலி தந்த வழி

வலி தந்த வழி

1 min
5

பிரிந்தும் மறவாமல் இருக்கும் வலி எனக்கு மட்டும் தானா இல்லை உனக்கும் இருக்கா

ஏன் சந்தித்தோம் ஏன் நேசித்தோம் ஏன் பிரிந்தோம்

இந்த பிரிவின் வலிக்காகவா சந்தித்தோம்

வலி கிடைத்தது ஆனால் வாழ்க்கை வழி இழந்து போனதே....

மனதில் மதில் போல் கோட்டை கட்டி என்னை இளவரசி ஆகினாய் ஆனால் உன் இல்லத்து அரசியாய் என்னை கரம் பிடித்து அழைத்து செல்ல மறந்துவிட்டாயே....

கொன்று விட்டு சென்றிருக்கலாம் நம் காதலோடு என்னையும்...

உன் நினைவுகளோடு தவிக்கும் உன்

இதய அரசி ❣️


Rate this content
Log in

Similar tamil poem from Romance