வெளியே சொல்லமுடியாத உணர்வுகள்
வெளியே சொல்லமுடியாத உணர்வுகள்
காதல் உணர்வு அவளை கலங்கடித்தாலும் காத்திருப்பாள்
அவன் முதலில் சொல்லட்டும் என...
நூறு உணர்வுகள் அவள் மனதை
கூறு போட்டாலும்
புன்முறுவலில் அதை மறைத்திடுவாள்...
அவள் உணர்வுகளை வெளிக்கொணர
ஒரே வழி அவள் உணர்வோடு
அவன் கலப்பது மட்டுமே!!!

