வேதனை
வேதனை


மனம்விட்டு பேச மனதை ஆளும் மணாளன் இருந்தாலும் மனம் இறுகிப்போனது உன்னாலே..கண்ணீராய் கசியும் நீர்துளிகளில் என் வேதனை சொல்லி மாலவில்லை.. உனது வாழ்வில் வந்த நொடியில் இருந்து என்னை ஏமாற்றி கொண்டு வாழ்கிறேன் உனது சந்தோஷத்திற்காக..
எனது கோணங்களில் உன் சாயல்கள் பொருந்தவில்லை
உனது பார்வையில் என் விழிகள் தெரியவில்லை
என் பாவனைகள் உன் நிழலை ஏற்கவில்லை உன் வெளிச்சத்திலும் நான் இருட்டிலே வாழும் கண்களாய் மங்கி சோர்ந்து
மனம் சரிந்துபோகிறேன் ..