உடலினை உறுதி செய்
உடலினை உறுதி செய்
உடலினை உறுதி செய் -
உள்ளச் சோர்வும் தீர்ந்திடும் !
சிந்தனை திறனும் கூராகும்
செய்யும் காரியம் யாவும் சீராகும் !
புத்துணர்வும் பிறந்திடும் !
புது தெம்புமே சேர்ந்திடும் !
சுவரில்லா சித்திரம் என்பது
சாத்தியமற்றதெனில் - உடல் நலமில்லையெனில்
நல்வாழ்வு தானென்பது ஏது ?