Harini Ganga Ashok
Fantasy Inspirational
இரவின் நிசப்தத்தில்
தனியாக ஒலிக்கிறது
என் இதயத்தின் ஓசையுடன்
அதனின் உயிர் துடிப்பு
என்னைப்போல் அதுவும்
வாடுகிறதா என்ன
இருக்காது
மௌனம் என்னும்
கூட்டில் அடைப்பட்டு
கிடக்கும் நெஞ்சங்களுக்கு
துணையென வாழும்
ஜீவனல்லவோ!!
பயணம்
திருமணம்
விவசாயி
திகில்
கோடை
அவளும் தாய் த...
ஹீரோ
வறுமை
முதலும் முடிவ...
விபத்து
வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார் வரதட்சனைக்காக சிசுக்களைக் கள்ளி கொன்றன, பெண்மை போக்கும் ஆணை யார்
அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க அண்ணன் அக்காவின் சிரிப்பும் கீற்றுகளாய் விரிந்திருக்க
உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக உலகமே அண்ணாந்து பார்க்கும் அழகிய பறவைக
ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும் ஆயினும் எந்தன் காதல் வளர்ந்து கொண்டேதான் இருக்கிறது.... இப்படி வளரும்
நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க நேசிப்போம் குலத்தை காப்போம் ஒவ்வொருவர் தாய் தந்தையும் பின் நாட்க
உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து உன் முகம் பார்த்து வெண்பனியாய் உறைந்தேன்; உன் கைக்கோர்த்து
ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க ஆறறிவுயிரில் ஆறாம் படிக்கட்டில் எண்ணி நிற்க
பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு பண்டிகை நாட்களில் வழிபாடு முதலீடு
உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்! உயிர்களை ஈர்க்கும் கண்கள்! எழில் மிகுந்த கண்கள்!
உன் காதல் களி நடனத்தை எங்களால் தாங்கிட இயலாது உன் காதல் களி நடனத்தை எங்களால் தாங்கிட இயலாது
கோடையில் காக்கும் மழையவரே கோடையில் காக்கும் மழையவரே
வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி வருந்தி - ஆத்திரம் கொண்டு அழுது - அரற்றி
பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது பன்னீர் பூக்களின் மென்மையினில் தனித்திருக்கும் என் மனது
குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ? குடையெனும் தடை ஒன்றை விதித்தவரும் எவரோ ?
அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம் அறியும் மீனின் இடப்பெயர்வு பகலில் ஒருவிடம் இரவில் மறுவிடம்
நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன் நிரல் மொழி மாற்றினேன், கால நேரம் மாற்றினேன்
கவி பல பாடுகிறது, இந்த கணினி குயில்கள் கவி பல பாடுகிறது, இந்த கணினி குயில்கள்
நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க நீர்க் கண்ணாடியில் பட்டு ஜொலித்துக் கொண்டிருக்க
ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி ஜன்னலோர மழைச் சாரலாய் ! பட்டுத் தெறிக்கும் மழைத்துளிகளை ஏந்தி
நம்பிக்கையுடன் ஏராளமாக சூரியனின் இதயத்தில் காதல் நம்பிக்கையுடன் ஏராளமாக சூரியனின் இதயத்தில் காதல்