உரையாடல்
உரையாடல்
குளிர் காற்று வீசும் போதும்
SPB பாட்டு ஓடும் போதும்
மனதயர்ந்த நாட்களில் ஒரு நெடு நடையின் போலும்
உளம் மகிழுந்த நாட்களின் ஒரு இதமான உரையாடல் போலும்
ஒரு உறவாடல் வேண்டி விண்ணப்பிக்கிறேன்
குளிர் காற்று வீசும் போதும்
SPB பாட்டு ஓடும் போதும்
மனதயர்ந்த நாட்களில் ஒரு நெடு நடையின் போலும்
உளம் மகிழுந்த நாட்களின் ஒரு இதமான உரையாடல் போலும்
ஒரு உறவாடல் வேண்டி விண்ணப்பிக்கிறேன்