பெண்ணியம்
பெண்ணியம்


ஆணின் பெண்ணியம்,
காமத்தை பார்க்கும் கண்களில் எரியும் கனலை பார்த்து பாரதி பெண்ணியம் செய்தார்.
பயில்வது ஆணாக இருப்பினும், ஆள்வது பெண்ணாக இருக்கலாம் என அறிஞர் பெண்ணியம் செய்தார்.
பழகுவதில் மட்டுமல்லாமல் திருமணத்திலும் சுதந்திரம் செய்து தோழனே பெண்ணியம் செய்வாய்.
பெண்ணியம் பெண்களுக்கென்ற வேற்றுமை ஏன்?
ஒற்றுமைக்காக வந்த ஊடலை கூட வேற்றுமை என பெயரிடும் சமூகத்தில் நாம் பெண்ணியம் பயிரிடலாமோ?