உன்னோடு நான்
உன்னோடு நான்
தென்றலில் வருடியே பூவே பூக்களின் உள்ளே புகுந்து வாசமாய் என்னை ஈடேறினாய்...
ஒவ்வொரு மணித்துளிகளிலும் நீயே தென்படுகிறாய் மனதிலே தாளம் போடுகிறாய்...தூங்கும் நேரத்தில் கனவாக நீ வருகிறாய் விடியும்பொழுது இரவாக மாறாதா கனவிலாவது உன்னுடன் இருப்பேனென்று விடியலும் வெளுக்க மறுக்கின்றது...