Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Kalai Selvi Arivalagan

Romance Classics Fantasy

4  

Kalai Selvi Arivalagan

Romance Classics Fantasy

தூங்க விடு...

தூங்க விடு...

1 min
271


போதும் எனக்கு

இந்த போராட்ட நிலை....

எனக்கு எந்தவொரு தோளும்

தேவையில்லை ஆதரவாய்

நான் சாய்ந்து கொள்ள.

என் கனவுகளே 

ஒரு ஊன்றுகோலானது!

என் முயற்சிகளே 

எனக்கு தோழனானது!

தோழியோ தோழானோ

யாரும் தேவையில்லை எனக்கு!

சோர்வினை போக்கிட 

எனக்குத் தேவை உறக்கம் -

தொந்தரவு செய்யாதே -

சில மணித்துளிகளாவது

என்னை நிம்மதியாக தூங்கவிடு!


Rate this content
Log in

Similar tamil poem from Romance