தொழில்நுட்பம்
தொழில்நுட்பம்


#FreeIndia
விண்வெளி ஏறி புகழ் கொடிநாட்ட
ராக்கெட்டும் செயற்கை கோளும்
ஆகாயம் நோக்கி படையெடுக்க
டிஜிட்டல் இந்தியா பாரெங்கும்
பட்டொளியுடன் திகழ
ஆழ்குழாய் கிணற்று தொழில்நுட்பம் -
அது பின்தங்கிய நிலையில்
பல பச்சிளம் பிள்ளைகளை
பலி கொள்வதும் ஏனோ?