STORYMIRROR

Uma Subramanian

Tragedy

4  

Uma Subramanian

Tragedy

திட்டமிட்டு வாழ்வோம்

திட்டமிட்டு வாழ்வோம்

1 min
24K

நேரம்....

வாழ்வின் ஒவ்வொரு நொடியும்... முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று!

விபத்தில் சிக்கிய வனுக்கும்....

மரணத்தின் விளிம்பில் நிற்பவனுக்கும்... 

ஏன் வாழ்வில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் நொடிப்பொழுது கூட பொக்கிஷமே

பேருந்தை தவற விட்டவனுக்கும்....

தேர்வில் தோல்வியடைந்து அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பவனுக்கும...

விளையாட்டில் தோல்வியைத் தழுவி அடுத்த போட்டிக்காக காத்திருப்பவனுக்கும்

தெரியும் காலத்தின் அருமை!

இங்கு நல்ல நேரம் கெட்ட நேரம் என்று கிடையாது!

முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவனுக்கும் எல்லா நேரமும் நல்ல நேரமே!

இழந்து விட்ட காலம் ஒரு போதும் திரும்புவதில்லை!

ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்!

திட்டமிட்டு வாழ்ந்தால்.... எதுவும் எட்டும் தொலைவு தான்!


Rate this content
Log in

Similar tamil poem from Tragedy