பெண் பூ
பெண் பூ
மலரே..
மலரே..
மகரந்தம் செய்!
புதிதாய்.. அழகாய்...
மலர்கள் செய்!
பூவே
பூவாய்..
புது உலகம் செய்!
அழகே...
அழகாய்!
அழகை செய்!
கை! மெய்!கண்!வை....
பூவைப்பபோல பூவை செய்!!
மலரே..
மலரே..
மகரந்தம் செய்!
புதிதாய்.. அழகாய்...
மலர்கள் செய்!
பூவே
பூவாய்..
புது உலகம் செய்!
அழகே...
அழகாய்!
அழகை செய்!
கை! மெய்!கண்!வை....
பூவைப்பபோல பூவை செய்!!