Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Classics Inspirational Children

4  

Shakthi Shri K B

Classics Inspirational Children

ஒரு ஆசை

ஒரு ஆசை

1 min
273


சிறு வயதில் ஒரு மிக பெரிய ஆசை என் மனதில் உதித்தது,

ஆசை கொண்ட மனமும்; சாதிக்கும் எண்ணமும் என்னை ஒரு நொடி கூட ஓய்வு எடுக்க அனுமதிக்கவில்லை,

அயராது உழைத்தேன் பல பரிசுகளை வென்றேன்,

இன்னும் என் மனம் மட்டும் எதோ ஒரு ஏக்கத்துடன் வாடிய இருந்தது,

கவலை மறக்க என் சிறு வயது தோழிக்கு அலைபேசி அழை‌ப்பு விடுத்தேன்.


அவள் கூறிய சொல் என்னை வியப்பில் தள்ளியது,

என் ஆசை விட்டு இன்று எதோ மற்றவர்களை போல நானும் சராசரியாக ஒரு வாழ்க்கையை வாழுகிறேன்,

சற்றே என்னுள் புதிய எண்ணம் உருவாகியது,

அன்றே ஒரு நிறுவனத்தை நிறுவி என் ஊரில் உள்ள பிள்ளைகள் பலர் பயில கல்வி கூடம் ஒன்றை.


ஆசை என்ற ஒன்று இருந்தால் அது பிறர்க்கு பயன் தரும் என்னில் அது நிறைவேறுவதற்கு தடை ஏதும் இல்லை,

கண்ட ஆசை நிறைவேறியது இதை விட மகிழ்ச்சி என் வாழ்வில் வேறு ஒன்றும் இல்லை.


Rate this content
Log in

Similar tamil poem from Classics