நூலகம்
நூலகம்


நூலகம்...
எழுத்துகளும் யோசனைகளும்
அறிவாய்!
அமைதியாய்!
உரையாடிக்கொள்ளும்
ஞான உலகம்!
நல்ல நண்பனாம்...
புத்தகங்களின் வழிபாட்டுத்தலம்!
அறிவின் தீரவுகோல்..
தன்னம்பிக்கை கூடம்!
ஆதிக்க நிலையற்ற
சுயமாய் கிடைக்கப்பெறும் பாடம்!
அறிவின் அகத்தை..
நல்ல நூல்களால்..
நூற்கும் நூலகம்!