STORYMIRROR

Pearly Catherine J

Abstract Others Children

4  

Pearly Catherine J

Abstract Others Children

நீங்காத நினைவு

நீங்காத நினைவு

1 min
408

ஒரு முத்து தன் சிப்பியிலிருந்து அது வெளிவந்து,

கடலில் தொலைந்து தப்பிக்க வழி இல்லாமல் தத்தளித்து,

ஆபத்தான உயிரினங்களால் சூழப்பட்டு,

பயங்கரமான அலைகளின் சத்தங்களுக்கு பயந்து,

கிட்டத்தட்ட அது மூழ்கும் தருவாயில்;


ஒரு நம்பிக்கையின் கதிர் தோன்றி,

உடன் தூக்க ஒரு கை வந்தது:


எல்லையற்ற அன்பினால்,

நிபந்தனையற்ற கவனிப்பால்,

ஆரோக்கியமான ஒரு உறவாய்,

ஏராளமான ஆதரவால் நிறைந்த;

மகத்தான ஒரு உதவியாளரை,

ஒரு அதிர்ஷ்டவசமான நண்பராய்

பொறுப்புள்ள ஒரு சகோதரராய்,

அன்பான கணவராய்,

பாசம் மிகுந்த தந்தையாய்,

ஒரு குறும்பு பிள்ளையாய்,

ஒரு முழுமையான மனிதராய்,

ஈடு செய்ய முடியாத ஒரு உயிராய்,

நமக்கு கிடைத்த ஓர் அற்புதமான பாதுகாவலர் என்றும் என் நினைவில் நீங்காது வாழும் என் அப்பா!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract