நீ எனக்கு வேண்டும்
நீ எனக்கு வேண்டும்


உயிருள்ள நண்பன் வேண்டும் அதிலே என்றும் அழியாத அன்பு வேண்டும் நீண்ட பயணங்கள் வேண்டும் அதில் நீயே கைபிடித்திட வேண்டும் இடைவிடாத தீண்டலும் வேண்டும் கலையாத காதலும் வேண்டும் கரைந்திட உன் இதயம் வேண்டும் அதிலே எனக்கொரு இடம் வேண்டும் என்றுமே நீ எனக்கு வேண்டும்..