நானும் காதலிக்கிறேன்
நானும் காதலிக்கிறேன்


ஆறு ஆண்டுகளாகியது உன்னுடன் நான் கொண்ட இந்த பயணம்.... வழி அறியாமல் நிற்கதியில் நின்றது இல்லை.... அதோடு
பகுத்தறிவை பெற்றேன்,சிந்திக்கும் திறன் அறிந்தேன், தனித்துவம் கொண்டன்... வாழ் நாளும் உன்னுடன் செல்லும் பயணம் இது.... அதனால் தான்
நானும் காதலிக்கிறேன் நீ என் மீது கொண்ட காதலால்..... புத்தகச்சோலை......!!!!