கண் இமையால் காத்திருப்பேன்
கண் இமையால் காத்திருப்பேன்


கண் இமையால் ரசித்தேனே
என் கவியாளனை.....
கண்ணெதிரே காண
மழையில் ஆடும் மயில்
போல.....
உறங்கா விழியாய் தேடினேன்
தேடலின் சுவையரித்து
ரசித்தேன்......
தொலைவில் மறைந்து
பார்பேனே அவனுள்
நானா
என்ற நாணத்தோடு
விடைபெற்றேன்.......இறுதில்
தேடலின் தொடர்ச்சி........காத்திருப்பு.....
காத்திருத்தலில் நீளும்
என் கவியாளனனின்
நினைவில் என் மனமே!!!