துணை
துணை


பறவையாய் சுற்றி திரிய.நினைக்கு போதெல்லாம் _ சிறகுகள்உதிர்வதை உணர்வேன்
நயவஞ்சகத்தால் அறுகப்படுவதை
கண்டு.......
நயவஞ்சகனிடம் நயமாக
நழுவது எப்படி
என்று கேள்வியில்
0, 0, 0); background-color: rgb(255, 255, 255);">மிதக்க.......
தொலைவில் இருந்து _வருகிறது
சிறகினை தந்து
துணை பறவையாய்
சுற்றி வருவேன்
உன்னுடன்.......
என்ற விடையில்........