சமத்துவம்
சமத்துவம்


இனத்திற்கான சமூகம்அழிக்கப்பட்டு
மனிதனுக்கான சமூகம் உருவாக்கும் போது
சாதிகளை ஒழித்து மனித
சாதி உருவாகும் வரை...
கற்பு என்ற சொல் பெண்ணுக்கும் மட்டும் தான் என்ற எண்ணத்தை அழித்து ,ஆணுக்கு பெண்ணுக்கு பொது என்ற நிலை வரும் வரை...
மதத்திற்கான சமயத்தை கொன்று
மனிதன் என்ற சமயம் தலைத்தோங்கு வரை... இங்கு சமத்துவம் புதைக்கப்படும்...
சமத்துவம் என்ற செல்லை சமத்துவமாய் என்று எண்ணப்படுவாய் அன்று சமத்துவத்தை உணர்வாய்.