அவனே உன்னவன்
அவனே உன்னவன்


அன்று ஒரு நாள் மித்திரையின் சொப்பனத்தில் வந்தான்.... கண் விழித்த போது உணர்ந்தேன்
சொப்பனம் என்பதை.....
இருப்பினும்,
நினைவிலும் தொடர்ந்தான் அவன்....
அவனை எண்ணியே!
சென்றேன்!
கடவுளிடம்.... எண்ணத்தின் கேள்வியை கேட்டேன் .....
விடையும் பெற்றேன்....
அவனே உன்னவன்!!!....
என்ற பதிலை....
மீண்டும் மீண்டும் மீளா வினா எழுப்பி கொண்டே இருந்தேன்....
பதிலும் வந்து கொண்டே இருந்தது....
அவனே உன்னவன்....!
காலமும் நாட்களும் கடக்க,
or: rgb(55, 71, 79); background-color: rgb(255, 255, 255);">காலத்தின் ஓட்டத்தால் நான் அவனை மறக்கும் தருனத்தில்
என்னுடன் போட்டி போட்டு கொண்டே வரும்...
உள்ளத்தின் கூச்சலும் இதயத்தின் துடிப்பும்
அவனை காணும் போதெல்லாம்
என்னிடம் சொல்லும்
அவனே உன்னவன்....!!!
இப்படியே
ஈர் ஐந்து திங்கள் ஆயிற்று....
திரும்பவும்
கடவுளிடம் வினா தொடுத்தேன்....விடையும் பெற்றேன்
அவனே உன்னவன் !
உன்னுள் உறைந்தவன் !
இயற்கையின் துனையாள் உன்னுடன் கலந்தவன்!
அவன்,
வரும் வரை காத்திரு...!!