தோன்றினான் கண்முன்னே
தோன்றினான் கண்முன்னே


கண்ணெதிரே தோன்றினான் - ஒரு தினம்.....
கண்முன்னே மறைந்து போனான்-
மறுகனம்.....
மறைந்தவன் கண்ணுள் உறைய-
ஆரம்பித்தான்......
உறைந்தவன் உணர்வோடு விளையாட தொடங்கினான்.....
விளையாட்டு வினையின் பயனில் பயணிக்க.....தொடங்கிய நிமிடமே....
மறைய ஆரம்பிக்கிறான்........
என்ற எண்ணம்
எண்ணுள் நினைவுப்படுத்திய ......அந்த இமை பொழுது தோன்றினான்
கண்முன்!!!