நிழலிடம் கேள்வியா?
நிழலிடம் கேள்வியா?


நிழலின் நிழலாய்நீ பின் தொடர்வாயா.......
இல்லை,
நிழலின் பிம்பத்தின் ஒளியில்
ஒலிந்திருப்பாயா.......
பின் தொடர்வேன் என்றால் எதுவரை தொடர்வாய்
என்னுடன்....
ஒளியின் ஒளியாய் ஒலிந்திருப்பேன்
என்றால் .......என்னுள் எங்கு ஒலிவாய்
.......
பதில் கூறு....!!!!