முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்
பனியால் காய்த்த
உதடுகள் பிளக்க
எண்ணெய் காணா
வறண்ட முடியுடன்
ஆபரணங்கள் அள்ளி
கொடுத்த மகிழ்வில்
முகம் மட்டும்
பிரகாசமாக பிரதிபலிக்க
தலைமுறை வரவுகளை
எதிர்பார்த்தபடி முதியோர்
இல்லத்தில் பெற்றோர் காத்திருப்பு!
பனியால் காய்த்த
உதடுகள் பிளக்க
எண்ணெய் காணா
வறண்ட முடியுடன்
ஆபரணங்கள் அள்ளி
கொடுத்த மகிழ்வில்
முகம் மட்டும்
பிரகாசமாக பிரதிபலிக்க
தலைமுறை வரவுகளை
எதிர்பார்த்தபடி முதியோர்
இல்லத்தில் பெற்றோர் காத்திருப்பு!