முரண்
முரண்
1 min
132
உனக்கும் எனக்கும் கோடி முரண்கள்
"உன் போலொருவனை எப்படி விரும்பினேனென" நீயும்
உன் போலொருத்தியை எப்படி விரும்பினேனென" நானும்
குறைபட்டுக் கொள்கிறோம்
உன் கனவுக்காதலனுக்கு சற்றும் பொருத்தமில்லாதவன் நான்,போலவே எனக்கு நீயும்.
என்ன செய்வது?
அன்பென்பது
நம்மை மீறிய நிகழ்வு கண்மணி!