மது
மது
மக்களின் போதை மது
மது மனிதனின் பலகீனம்
தெருவெல்லாம் மது முட்கள்
வெற்றி தரும் பாதையெங்கும்
பயணம் செய்ய மது முட்களை
எடுக்க யாரே வருவார்!
அறிவைக் கெடுக்கும்
போதை தரும் மது ஒழிய
இந்நாட்டில் வறுமை அழிய
பெண்கள் பாதுகாப்புடன் வாழ
புது அவதாரமாய் யார் வரம் தருவார்!