STORYMIRROR

Jaga Maha

Tragedy

4  

Jaga Maha

Tragedy

மரணதேவதை

மரணதேவதை

1 min
222

யாரும் உன்னை மோகித்ததில்லை!!!

ஆனாலும் நீ எவரையும் விட்டதில்லை!!!

ஏழை பணக்காரன் பிரிவினை உனக்கில்லை!!!

ஆனாலும் உன்னை விரும்பி அழைப்பதில்லை!!!

காதலில் தோற்றவன் உன்னை அழைப்பான்!!!

வாழ்க்கையை வெறுத்தவனும் உன்னை அழைப்பான்!!!

ஆனாலும் நீ விரும்பினால் மட்டுமே வருவாய்!!!

வயது முதிர்ந்து ரனவேதனை கொள்பவன் உன்னை அழைத்தாலும் வருவதில்லை நீ!!!

ஆண், பெண்,பிரிவினை உனக்கில்லை!!!

பறவையும்,விலங்கும்,பூச்சியும்,புழுவும் எதுவுமே உனக்கு ஒன்றுதான்!!!



Rate this content
Log in

Similar tamil poem from Tragedy