STORYMIRROR

Jaga Maha

Classics

3  

Jaga Maha

Classics

முதல் காதல்

முதல் காதல்

1 min
212

உன் மணி வயிற்றில் முதல் முத்தாய் உதித்தது முதலே காதல் கொண்டேன்...

முலைப்பாலை உயிரமுதாய் புகட்டியே

என் ஜீவன் வளர்த்தாயே...

உன் மடி வாசத்தை சுவாசித்தே சுகித்திருந்தேன்....

உன் முகம் பார்த்தே தாய்மொழியரிந்தேன்...

நீயே என் முதல் ஆசானும் ஆணாய்..

என் விளையாட்டுத் தோழியும் நீயே...

பதின் பருவ வழிகாட்டியும் நீயே..

என் மன சஞ்சலம் தீர்க்கும் அருமருந்தும்

நீயே...

என் முதல் காதலும் நீயே..என் தாயே..



Rate this content
Log in

Similar tamil poem from Classics