என்னுயிரே
என்னுயிரே
உன்னை பார்த்து என்னை மறந்தேன்,
என்னுயிரே என் உலகமே நீதானே.
நீ என்னை விலகினால் நீங்கிடும் என்
ஜீவனே.
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
நீயின்றி நான் இல்லை.
என் மீது உன்கோபம் என்னை வதைக்கும் உயிர் வரை.
ஒருக்ஷனமும் பிரியா உன் நேசம் என்
சுவாசம்.
உன்னாலே நான் நான் ஆகிறேன்
என்னுயிரே.
