மௌன மொழி
மௌன மொழி
காதலர்கள் சந்தித்த போது
ஏன் பேசாமல் நிற்கிறார்கள்
அவர்கள் நெஞ்சம் பேசுவதால்
அம்மொழியை கண்கள் கேட்பதால்
வாயும் பேசாமல் ....
காதும் கேட்காமல்....
மௌனமாக நிற்கிறதோ....!!!
காதலர்கள் சந்தித்த போது
ஏன் பேசாமல் நிற்கிறார்கள்
அவர்கள் நெஞ்சம் பேசுவதால்
அம்மொழியை கண்கள் கேட்பதால்
வாயும் பேசாமல் ....
காதும் கேட்காமல்....
மௌனமாக நிற்கிறதோ....!!!