STORYMIRROR

Tamizh muhil Prakasam

Inspirational

4  

Tamizh muhil Prakasam

Inspirational

கரைந்தோடும் நாட்களும் பொழுதுகளும்

கரைந்தோடும் நாட்களும் பொழுதுகளும்

1 min
438


காலமும் தன் பணியை

செவ்வனே நிறைவேற்றி

நாட்கள் மாதங்களாய்

உருண்டோடிக் கொண்டே இருக்க

கல்வியும் பணியும்

வீட்டிற்குள் என்றாக

எதிர்காலம் - என்ன 

இருப்பில் வைத்திருக்கிறது?

திக்குத் தெரியாத காட்டில்

கண்ணைக் கட்டி விட்டதாய்

வாழ்க்கையும் தட்டுத் தடுமாறி

நடை பயில - ஒளி அது 

பிறக்குமென்ற நம்பிக்கையோடே

நகர்கின்றன நாளும் பொழுதுகளும் !



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational