STORYMIRROR

Muthukumaran Palaniappan

Romance

4  

Muthukumaran Palaniappan

Romance

கனவுகளாக கலையும் காதல்

கனவுகளாக கலையும் காதல்

1 min
279

பருவ வயதில் பக்குவமின்றி

அனைத்திலும் பரவசமடைந்து

நல்லது கெட்டது தெரியாமல்

கண்மூடித்தனமான சிந்தனைகளால்

ஆக்கிரமிக்கப்பட்டு ஆசைகளுக்கு

அணைபோட தவறி அளவிடமுடியாத

கவர்ச்சிகளால் கவர்ந்திழுக்க பட்டு

கனவுகளாக காதல் கலைந்து போகும் என்பதே

நிதர்சன உண்மை.


Rate this content
Log in

Similar tamil poem from Romance